இவரோடு நடனமாடுவது ரொம்ப கஷ்டம்: சமந்தா பேச்சு!

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு வித்யாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரிடம் கதை சொல்ல செய்யும் இயக்குனர்கள் காதல் கதை கூறினால் இவர் வேண்டவே வேண்டாம் என கூறிவிடுகிறாராம்.

இவரோடு நடனமாடுவது ரொம்ப கஷ்டம்: சமந்தா பேச்சு!
சமந்தா

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு வித்யாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரிடம் கதை சொல்ல செய்யும் இயக்குனர்கள் காதல் கதை கூறினால் இவர் வேண்டவே வேண்டாம் என கூறிவிடுகிறாராம்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் தான் நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். அதனால் தான் இப்படி காதல் கதைகளை நிராகரிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் தான் நடனம் ஆடுவது மிக கஷ்டம் என கூறியுள்ளார்.

அவர் சாதாரணமாக ஆகிவிடுகிறார். நான் தான் பலமுறை ரிகர்சல் செய்வேன். அவருடன் ஆடினால் என் மேக்கப், hair-do களைந்து வியர்வையில் நனைந்து வருவேன் என சமந்தா பேசியுள்ளார்.