இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபர்களின் விபரம் வெளியானது!

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பில் நேற்று கொடூரமான சம்பவம் நடந்தது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபர்களின் விபரம் வெளியானது!
இந்தியன் 2

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பில் நேற்று கொடூரமான சம்பவம் நடந்தது.

ஆம் படப்பிடிப்பில் பயன் படுத்தப்பட்ட கிரேன் ஒன்று கீழே விழுந்து 3 பேர் பலியாகியுள்ளனர். அதில் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, PA மது, மற்றும் சந்திரன் என்பவரும் மரணம் அடைந்துள்ளதாக தற்போது லைக்கா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.

மேலும் இதில் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் பிரபல cartoonist மற்றும் சினிமா விமர்சகருமான மதன் அவர்களின் மருமகன் என்று தெரிவந்துள்ளது.