தனுஷின் அடுத்த படம் முக்கிய இயக்குனருடன்? கூட்டணியில் இணைந்த அழகான இளம் நடிகை

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் நீண்ட மாதங்களுக்கு பின் இவ்வாரம் வெளியாவது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தான்.

தனுஷின் அடுத்த படம் முக்கிய இயக்குனருடன்? கூட்டணியில் இணைந்த அழகான இளம் நடிகை
தனுஷ்

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் நீண்ட மாதங்களுக்கு பின் இவ்வாரம் வெளியாவது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தான்.

அதே வேளையில் வெற்றி மாறன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அசுரன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப்போவதாக செய்திகள் வந்தன.

இதனையடுத்து அவர் பெரும் வரவேற்பை பெற்ற பரியேறும் பெருமாள் புகழ் இயக்குனர் மாரி சுப்பராஜ் இயக்கத்தில் கர்ணன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் மலையாள நடிகை ராஜிஷா விஜயன் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்கிறாராம்.

இதுகுறித்து இயக்குனரை தொடர்பு கொண்ட போது அவர் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

ராஜிஷா விஜயன்