முட்டு முட்டு என்ன முட்டு என்ற இந்த பாடல் கேட்டாலே அனைவருக்கும் டீஜேவின் முகம் நினைவுக்கு வந்துவிடும். Independent கலைஞனாக தனது பாடல்கள் மூலம் பலரை கவர்ந்திருக்கிறார் டீஜே.

இவர் எப்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்ப்பார்த்த ரசிகர்கள் பலர். தற்போது அவர்களின் ஆசை நிறைவேறியுள்ளது.

நிஷான் இயக்க அம்சனா என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு புதிய தமிழ் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் டீஜே. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ளது.

Amsana
அம்சனா

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் டீஜேவின் சினிமா பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.