ஈழத்து கலைஞர்கள் பல போராட்டங்களுக்கு பிறகு தங்கள் திறமையை வெளிக்காட்ட நிறைய படைப்புகளை படைத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஈழத்து கலைஞர்களான MC Sai, Olyyn Thanasingh, Arjun ஆகியோருக்கு புதிதாக தயாராக இருக்கும் எந்திரன் 2 படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் பாட வேண்டும் என்று பலர் ஆசைப்பட இக்கலைஞர்களுக்கு தற்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து இவர்கள் பல வெற்றி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து இன்னும் மென்மேலும் வளர பிரபலம் சார்பாக வாழ்த்துக்கள்.

  • MC SAI, Rapper (UK) – Theme Music (Title)
  • Olynn Thanasingh (Germany) – Roja Kadhal (Title)
  • Arjun, Singer (London) – Tune in Baby (Title)
Loading...