யாழ் திரைப்படத்தின் பாடல்களும் ஈழத்தமிழிலேயே இருப்பது மற்றும் ஒரு சிறப்பம்சம்.

இதுவரை தமிழ் சினிமாவில் பல ஈழத்து பதிவுகளை படமாக்கியுள்ளனர். ஆனால் எந்த ஒரு கமர்ஷியல் அம்சமும் இல்லாமல் மனதில் பட்டதை மிக நேர்மையாக யாழ் படத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ். ஆனந்த்.

நந்தா படத்தில் நம்மை எல்லாம் நடிப்பால் மிரட்டிய வினோத் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலுமகேந்திராவின் பல நாடகங்களில் நாயகனாக நடித்த சசி மற்றொரு கதாநாயகனாக நடித்துள்ளார்.

எந்த ஒரு இயக்குனரும் சொல்லாத ஈழத்து உணர்வுகளை மிக யதார்த்தமாக பிரதிபலிக்கும் இந்த யாழ் விரைவில் உங்களை கவர திரையரங்கில் வரவிருக்கிறது.

Yaal is a 2014 tamil movie with actor Vinod, Daniel Balaji, Sashi, Misha, Neelima in lead roles. The film is directed and produced by M S Anand under Mystic Films

HD Video – Sivayanama Song – Ancient Tamil song of Yazh Panargal, Life History of ancient Tamils in Sri Lanka


Eelam Tamil Lyrics – Yazh Bharathi…Music – Arunagiri….Singer – Namitha.

Loading...