கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் லுக் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழ் தாண்டி தெலுங்கிலும் கலக்கி வருகின்றார்.

கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் லுக் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!
கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழ் தாண்டி தெலுங்கிலும் கலக்கி வருகின்றார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் ரஜினி-சிவா படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பில் தான் இவர் பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

ஏனெனில் மிகவும் உடல் எடை மெலிந்து பார்ப்பதற்கு அவர் போலவே இல்லை, கண்டிப்பாக நீங்களும் பார்த்தால் இது கீர்த்தி தானா, என்ன ஆனது இவருக்கு என்று தான் கேட்பீர்கள், இதோ...

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்