விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் First லுக்!

தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் First லுக்!
விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி.

மேலும் இந்த வருடம் இவரது நடிப்பில் மாஸ்டர்,யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், லாபம் போன்ற பல படங்கள் வெளிவர உள்ளன.

இந்நிலையில் தற்போது தனது யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் First லுக்கை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

மேலும் வெளிவந்த இந்த First லுக் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த ஃபஸ்ட் லுக்...