உலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் முழு வசூல்!

கிராமத்து கதை பின்னணியில் எப்போதும் கலக்கக் கூடியவர் இயக்குனர் பாண்டிராஜ். அவர் இயக்க சிவகார்த்திகேயன் நடிக்க வெளியான படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

உலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் முழு வசூல்!
சிவகார்த்திகேயன்

கிராமத்து கதை பின்னணியில் எப்போதும் கலக்கக் கூடியவர் இயக்குனர் பாண்டிராஜ். அவர் இயக்க சிவகார்த்திகேயன் நடிக்க வெளியான படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

கடந்த வெள்ளிக் கிழமை வெளியான இப்படத்திற்கு மக்களிடம் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. படத்திற்கான மக்கள் கூட்டத்திற்கும் எந்த குறையும் இல்லை.

4 நாள் முடிவில் தமிழகத்தில் ரூ. 24 கோடியும், சென்னையில் ரூ. 2.35 கோடியும் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் 3 நாள் முடிவில் படம் ரூ. 25 கோடி வசூலித்துள்ளதாம்.