த்ரிஷா பிரபல தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டது. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை, அவர்கள் திருமணம் நின்றது.

தற்போது முதன் முறையாக ஒரு பேட்டியில் த்ரிஷா தன் திருமணம் நின்றது குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் ‘திருமணம் நின்று போனது உண்மை தான், அதற்காக முடிந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது’ என கூறியுள்ளார்.