சோனியா அகர்வால் அவரின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் கவர்ச்சியை முன்னிலை வைத்தே செல்வராகவனின் செல்ல நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார். பின்னாளில் சோனியா அகர்வால் செல்வராகவனையே திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்தும் ஆனார்கள். சரி இப்ப நமக்கு எதுக்கு அந்த கதை. தற்போதைய ஹாட் விஷயத்திற்கு வருவோம்.

இன்று மதியம் முதல் வாட்ஸ் ஆப்பில் ஒரு பெண் உடை மாற்றுவது போன்ற வீடியோ வலம் வந்து கொண்டிருந்தது இதில் இருப்பது நடிகை சோனியா அகர்வால் என்று அந்த வீடியோவிற்கு கேப்ஷன் போட்டு வந்ததுதான் பெரிய அதிர்ச்சியே. இந்த உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க அந்த மாதிரி இதுவும் நினைச்சிட்டு போயிட்டே இருக்காம இப்படி நடிகைகளின் வாழ்க்கையை நவீன கால டெக்னாலஜி சாகடித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரியது.