இளைய தளபதி விஜய் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்போது சமூக விழிப்புணர்வு செயல் ஒன்றை தன் பிறந்த நாளில் விஜய் செய்யவிருக்கின்றார்.

அது வேறு ஒன்றும் இல்லை பிரதமரின் அழைப்பின் பெயரில் நாட்டின் பிரபலங்கள் பலரும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சாலையில் இறங்கி சுத்தம் செய்தனர்.

தற்போது இளைய தளபதி விஜய்யும் தன் பிறந்த நாளில் இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் இணையவிருக்கின்றாராம்.

Loading...