சிவகார்த்திகேயன் வளர்ச்சி ஜெட்டை விட வேகமாக செல்கிறது, இவர் இந்த இடத்தில் இருக்க முக்கிய காரணம் தனுஷ் தான், ஆனால், இவர்களுக்கு சில பிரச்சனை என்று சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனுஷுடன் சேர்ந்து பல விழாக்களில் சிவகார்த்திகேயன் பங்கேற்கிறார்.

அதை விட இருவரும் இணைந்து கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது.

Loading...