சிம்பு-நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள படம் இது நம்ம ஆளு, ஆனால், தற்போது இப்படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது என ஒருவர் வழக்கு கொடுத்துள்ளார்.

இவர் கூறுகையில் இப்படத்தை தயாரிப்பதற்கு டி.ஆர் என்னிடம் ரூ 2 கோடிகளுக்கு மேல் பணம் வாங்கியிருந்தார்.

தற்போது அந்த பணத்தை தராமாலேயே படத்தை ரிலிஸ் செய்ய தயாராகி விட்டனர். பணத்தை கொடுத்த பின் தான் படத்தை ரிலிஸ் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Loading...