கடந்த சில வாரங்களாகவே டிடி பிரச்சனை இடியாப்ப சிக்கலாக நீண்டு வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் நடந்த விருது விழாவில் டிடி சொதப்பியதால் அவர்களே விலகி விட்டார் என கூறினார்கள்.

பின்பு அவர் கர்ப்பமாக இருக்கிறார் அதனால் தான் விலகினார் என கூறப்பட்டது, ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி அவரே ஒரு முன்னணி நாளிதழ் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளாராம்.

இது குறித்து அவர்கள் கேட்கையில் ‘ஹா…ஹா.. செம்ம காமெடி. அது வெறும் வதந்தி’ என கூறியுள்ளாராம்.

Loading...