சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார். இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் கபாலி படம் குறித்து பேசினார்.

இதில் இவர் பேசுகையில் ‘எல்லோரும் கபாலி படத்தை பாட்ஷா போல் வருமா? என்று கேட்கிறார்கள்.

பாட்ஷா போல் இனி வேறு எந்த படமும் வரமுடியாது, இதனால், அப்படி கபாலியை எதிர்ப்பார்க்காதீர்கள்’ என கூறியுள்ளார்.

Loading...