தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் இன்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். விஜய், சமந்தா, நயன்தாரா என முன்னணி நடிகர், நடிகைகள் வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.

இதில் சமந்தா வீட்டில் ரெய்டு நடந்தப்போது, சமந்தாவின் அப்பா கூறுகையில் ‘என் மகள் அனைத்து வரிகளையும் நேர்மையாக கட்டுகிறார்.

நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை’ என கூறியுள்ளார். இச்சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.