கபாலி படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு- என்ன நடந்தது?

கபாலி
கபாலி

கபாலி படம் விரைவாக வரவேண்டும் என்பதற்காக படக்குழுவினர்கள் இரவு-பகல் பார்க்காமல் உழைத்து வருகின்றனர். இதில் சூப்பர் ஸ்டார் நீண்ட இடைவேளைக்கு பிறகு கமர்ஷியல் விஷயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துக்கொண்டு கதைக்காக நடிக்க சம்மதித்துள்ளார்.

இப்படம் முதலில் சென்னை ஏர்போட்டில் நடந்தது, இதை தொடர்ந்து தற்போது அண்ணாமலைப்புரத்தில் உள்ள ஒரு அரண்மனையில் ரஜினி ஸ்டைலாக காரில் வந்து இறங்குவது போல் காட்சிகள் எடுத்துள்ளனர்.

திடிரென்று அப்போது சிலர் உள்ளே வந்து படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்று என சில காரணங்களை அவர்கள் கூற, நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கி தான் படப்பிடிப்பை நடத்துகின்றோம், அதெல்லாம் நிறுத்த முடியாது என்று கூறி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

Loading...