தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் பிரபல நடிகராகவிட்டார் தனுஷ். ஆனால், இவர் படத்திற்கு ஒரு சோகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழ் சினிமாவிற்கு பெரிய பிரச்சனையே தொலைக்காட்சி சாட்டிலைட் ரைட்ஸ் தான். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யாபடங்களை தான் பல தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டு வாங்குகிறார்களாம்.

என்ன தான் தனுஷ் முன்னணி நடிகராக இருந்தாலும் அவரின் மாரிபடத்தை இன்னும் யாரும் வாங்க வில்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.