தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள் விஜய்,சூர்யா. ஆரம்ப காலத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.

ஆனால், காலப்போக்கில் சூர்யாவே, விஜய்யின் மார்க்கெட் இறங்குவதற்கு ஒரு காரணமாக அமைந்தார். இந்நிலையில் தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்று நடிகர் சங்க பிரச்சனையில் சூர்யா விஷால் அணியினருக்கும், விஜய் சரத்குமார் அணியினருக்கும் மறைமுக ஆதரவு தருவதாக கூறியுள்ளனர்.

மேலும், விஜய்யின் படங்களை தொடர்ந்து பிரச்சனை கொடுப்பதிலும் சூர்யா தரப்பில் இருந்து சில பிரச்சனை தரப்படுகின்றது என அதில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இன்றும் பொது மேடைகளில் தங்களை நல்ல நண்பர்களாக காட்டிக்கொள்ள, இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Loading...