உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்திற்காக ஆவலாக வெயிட்டிங். படமும் வரும் தீபாவளிக்கு அதிரடி சரவெடியாக வெளியாக இருக்கிறது.

திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கம் முதல் நாள் முதல் ஷோ பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சந்தோஷத்தை கொடுக்க உள்ளனர்.

அதாவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மெர்சல் பாடல்களான ஆளப்போறான் தமிழன், மெர்சல் அரசன் போன்ற பாடல்களை இரண்டு முறை ஒளிபரப்பட முடிவு செய்துள்ளனராம்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Loading...