ஸ்ருதியை அசிங்கமாக பேசிய பிரபல நடிகர்

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனின் மகள் என்பதை தாண்டி தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார் ஸ்ருதிஹாசன். இவரை கன்னட சினிமாவில் பிரபல நடிகர் துருவா சார்ஜாவிற்கு ஜோடியாக நடிக்க கேட்டுள்ளனர்.

ஆனால், அவர் கால்ஷிட் பிரச்சனை காரணமாக அந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார், இதனால், கோபமான மற்றொரு நடிகர் ஜக்தேஷ் ‘ஏன் கன்னட தயாரிப்பாளர்கள் திருந்தவே மாட்டார்களா?.

ஸ்ருதியை மேக்கப் இல்லாமல் பார்த்தால் அனைவருமே தெறித்து ஓடுவார்கள், ஸ்ருதியை விட பெங்களூரில் படிக்கும் கல்லூரி மாணவிகள் அழகு’ என்று கூறி பலரையும் கோபப்படுத்தியுள்ளார்.

Loading...