அஜித்தின் அடுத்தப்படம், சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

அஜித்
அஜித்

அஜித்திற்கு விவேகம் ரிசல்ட் பெரிதும் திருப்தி இல்லையாம். அதனால், அடுத்து ஒரு லோக்கல் மசாலா கமர்ஷியல் படத்தில் நடித்து விடலாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.

அதற்கு அவர் மீண்டும் சிவாவையே தான் இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது, அஜித் தற்போது தோளில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கின்றார்.

மேலும், இப்படம் வீரம் படத்தின் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் என்று கிசுகிசுக்கப்படுகின்றது, இதை ஒரு பிரபல ஆங்கில சினிமாத்தளம் ஒன்றும் வெளியிட்டுள்ளது.

எது எப்படியோ அஜித் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வந்தால் தான் உண்மை என்னவென்று தெரியும்.

Loading...