அஜித் தொடர் வெற்றிகளை தக்க வைத்துக்கொள்ள தன் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்து வரும் வேதாளம் படத்தின் கதை கசிந்துள்ளது.இப்படத்தில் தன் பாசமிகு தங்கை லட்சுமி மேனன் இறக்க, அவருடைய ஆவி அஜித் உடம்பில் ஏறி ஆடும் ருத்ரதாண்டவம் தான் படத்தின் ஒன் லைன் என கூறப்படுகின்றது.

தற்போதையே ட்ரண்டே ஆவிக்கதை என்பதால், முன்னணி நடிகர்களில் சூர்யாவை தொடர்ந்து அஜித்தும் தற்போது ஆவி கதையில் மாட்டிக்கொண்டார் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.

Loading...