விஜய்யை புகழ்ந்து தள்ளிய பிரபல கதாநாயகி?

சமந்தா
Vijay 59

இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று பல கதாநாயகிகள் வெயிட்டிங். அப்படியிருக்க, அவருடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்திருப்பவர் சமந்தா.

சமீபத்தில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் விஜய்யை புகழ்ந்து தள்ளியுள்ளார். இதில் ‘விஜய்யுடன் ஒரு முறையாவது பணியாற்றி பாருங்கள்.

அவர் அத்தனை சிறந்தவர், அன்பானவர், மரியாதையானவர்’ என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Loading...