அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகை. மேலும், ஒரு நடிகருக்கு எந்த அளவிற்கு மாஸ் கூட்டம் இருக்குமோ, அதே அளவிற்கு அனுஷ்காவின் படத்திற்கும் இருக்கும்.

இவர் அடுத்து பாகமதி என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக மிரட்டவுள்ளார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்தது.

இதில் அனுஷ்கா மிகவும் உடல் எடை குறைந்து காணப்பட்டார், இதனால், பலரும் அனுஷ்காவிற்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால், ஒரு சில இது பாகுபலி-2வில் செய்தது போல் கிராபிக்ஸ் தான் என கூற, இவை அனுஷ்காவிற்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியும் அனுஷ்கா ஏதாவது பொது விழா நிகழ்ச்சியில் தலையை காட்டுவார், அப்போது பார்த்தால் தெரிந்துவிடும்.

பாகமதி
பாகமதி