தளபதி விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற படம் மெர்சல். இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மெர்சல் படத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்? என தொகுப்பாளர் சுசீந்திரனிடம் கேட்டார்.

அதற்கு சுசீந்திரன் ‘இனி டிரிப்பிள் ஆக்‌ஷன் படம் எப்படி எடுக்க கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்’ என ஜாலியாக கூறியுள்ளார்.