உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், அரிமா நம்பி என பல படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். இவரும் மும்பையை சேர்ந்த பத்திரிக்கையாளர் பப்லோ சட்டர்ஜியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர், அதோடு லிவிங் டூ கெதர் வாழ்க்கையும் வாழ்ந்து வந்தார்கள்.

தற்போது இவர்கள் முறைப்படி வருகிற 18ம் தேதி மும்பையில் உள்ள அலிபாக்கில் எளிய முறையில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

அன்றைய தினமே அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறதாக தகவல்கள் வந்துள்ளது.