ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!

லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்

நடிகை தமன்னாவுக்கு அடுத்து வெளியாகபோகும் படம் என்றால் ஸ்கெட்ச். விக்ரமுடன் ஜோடியாக அவர் நடித்துள்ளார். சினிமாவுக்காக திருமணத்தை தள்ளிப்போடும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

தமிழ், தெலுங்கில் டாப் லிஸ்டில் இருக்கும் இவர் சில முக்கிய படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடிவருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா படம் இளைஞர்களிடத்தில் வரவேற்பை பெற்றது.

இப்படம் ஹிந்தியில் ரீமேக்கில் செய்யப்படவுள்ளது. இதில் தமன்னா நடிக்கிறாராம்.சித்தார் ரோலில் பர்கான் அக்தர் நடிக்க, லட்சுமி மேனன் ரோலில் தமன்னா, பாபி சிம்ஹாவாக சஞ்சத் தத் நடிக்கிறார்கள்.

பிரபல நடிகரான அஜய் தேவ்கன் இப்படத்தை தயாரிக்கிறார்.

Loading...