இந்திய சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவரும்முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கின்றனர். அந்த வகையில் இவர் தற்போது அகிரா என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா முக்கியமாக கதாபாத்திரத்தில் நடிக்க, அடுத்து முருகதாஸ் தெலுங்கு படம் ஒன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

இப்படத்தில் ஹீரோவாக மகேஷ் பாபு நடிக்க, ஹீரோயினாகஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க முடிவு எடுத்துள்ளார்களாம். ஸ்ருதி ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.