என்ன தான் அழகு இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க இன்னும் போராடிக்கொண்டிருப்பவர் ராய் லட்சுமி.

இவர் தற்போது பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக தான் நடித்து வருகிறார்.இவர் ஒரு டிக்கெட்ல இரண்டு படம் என்ற படத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படம் முதல் பாதி ஒரு படமாகவும், இரண்டாம் பாதி ஒரு படமாகவும் எடுக்க இருக்கிறார்களாம்.இதில் லாரண்ஸ் 65 வயது முதியவராக நடிக்கயிருக்க, அவருடைய மனைவியாக ராய் லட்சுமி நடிக்கப்போகிறார் என்று தெரிவித்துள்ளனர்.