கவர்ச்சியான உடையில் கணவருடன் சமந்தாவின் கொண்டாட்டம்! புகைப்படம் உள்ளே

சமந்தா
சமந்தா

நடிகை சமந்தா தற்போது இரும்புத்திரை படத்தில் விஷாலுடன் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கும் படத்திலும் கால்ஷீட் கொடுத்திருந்தார்.

அவருக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2017ல் திருமணமானது. திருமணம் முடிந்து ஒருவாரமே விடுமுறை எடுத்துக்கொண்ட சமந்தா முன்பு சொன்னபடி தற்போது படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.

இந்த 2018 புத்தாண்டை கவர்ச்சியான உடையில் கணவர் நாக சைதன்யாவுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை 6 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

Loading...