அஜித் என்றாலே திரையுலகினர் மத்தியில் ஒரு நற்பெயர் எப்போதும் இருக்கும். இவர் தற்போது கௌதம் மேனன் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.
இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா நடிக்கின்றனர். இதில் த்ரிஷா ப்ளாஷ் பேக் காட்சிகளில் இவருக்கு மனைவியாக நடிக்கிறார்.சில நாட்களுக்கு முன் அஜித்தும், த்ரிஷாவும் சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் படம் பார்க்க நைட்ஷோவிற்கு வந்துள்ளனர். இச்செய்தி காட்டு தீ போல் பரவ படத்தின் ஒளிப்பதிவாளர் டான், இது படத்தில் வரும் ஒரு காட்சி தான் என்று டுவிட் செய்து முற்றுபுள்ளி வைத்தார்.