பிரபல நடிகை ஸ்ரேயா தனது காதலரை திருமணம் செய்ய உள்ளார். ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், மழை உள்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.

பிரபல நடிகை ஸ்ரேயா தனது காதலரை திருமணம் செய்ய உள்ளார். ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், மழை உள்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.

தற்போது இவர் தமிழில் அரவிந்த் சாமி ஜோடியாக நரகாசூரன்என படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்த காதலரை மணக்க உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசு கிசு வெளியாகியுள்ளது. இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் நடைபெறும் எனவும் மார்ச்சில் திருமணமும் கூறப்படுகிறது.

Loading...