தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ரங்கஸ்தலம் படத்தின் டீசா் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்தது.

தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ரங்கஸ்தலம் படத்தின் கதையானது 1985ல் ஆண்டில் நடைபெறும் கிராமத்து பாணியில் உருவாகியுள்ளது. ஏற்கனவே முதலில் ஒரு டீசர் வெளியானது. தற்போது கடந்த வாரம் இரண்டாவது டீசர் வெளியாகி ட்ரெண்டிங்கில் முதலிடத்தி பிடித்தது.

இந்த டீசரில் பாவாடை தாவணியில், சைக்கிள் ஓட்டுவது, தலையில் குச்சிகளை சுமந்தபடி செல்லுவது என ஒரு கிராமத்து பெண்ணாக நடித்துள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Loading...