மீரா ஜாஸ்மீன்
மீரா ஜாஸ்மீன்

தமிழ் சினிமாவில் சண்டக்கோழி, ரன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மீன். இதனையடுத்து இவர் விஜயுடன் சேர்ந்தும் நடித்து இருந்தார்.

பின்னர் திரை உலகில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் நடிப்புக்கு பை சொல்லி படத்தில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.

இந்நிலையில் தற்போது இவர் மிகவும் குண்டாக உள்ள புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.

மீரா ஜாஸ்மீன்
மீரா ஜாஸ்மீன்
Loading...