ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா – விக்னேஷ் சிவன்

நேற்று உலக முழுவதும் காதல் ஜோடிகள் காதலர் தினம் கொண்டாடி இருந்த நிலையில் தமிழக சினிமாவின் சூப்பர் ஜோடியாக தற்போது கருதப்படும் நயன்தாரா விக்னேஷ் சிவனும் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளனர்.

தற்போது நயன்தாரா ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோ கோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் எடுத்துள்ள இந்த புகைப்படத்தில் மிகவும் நெருக்கமாக உள்ளது போல காட்சியளிக்கிறது.

Loading...