தூங்காவனம் வதந்திக்கு முற்று புள்ளி

கமல்ஹாசன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம்தூங்காவனம். இப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இப்படம் 98 நிமிடங்களே ஓடும், இடைவேளை கூட இருக்காது என சிலர் கூறி வந்தனர். ஆனால், இவை வெறும் வதந்தி தானாம்.

படத்தின் ரன்னிங் டைம் 128 நிமிடங்களாம். இப்படத்தை கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார்.

Loading...