நடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய்62 படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

விஜய் இந்த படத்தை முடித்தபிறகு யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. மோகன்ராஜாவுடன் இணைகிறார் என பல மாதங்களாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை சந்தித்துபேசியுள்ளார். அதனால் இவர்கள் இருவரும் இணைகிறார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய், இயக்குனர் விக்னேஷ் சிவன்
விஜய், இயக்குனர் விக்னேஷ் சிவன்
Loading...