வைரலாகும் நடிகை சந்திரிகா ரவியின் நீச்சல் உடை புகைப்படம்.

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான அடல்ட் – காமெடி தான் “இருட்டு அறையில் முரட்டு குத்து” இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, வைபவி ஷாண்டில்யா, ஷா ரா, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அடல்ட் – காமெடி என்பதால் இந்த படத்திற்கு எதிர்ப்பும், விமர்ச்சனங்களும் எழுந்தது. ஆனாலும் “இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் சந்திரிகா ரவி பேயாக நடித்திருப்பார். இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வரிசையில் நேற்று தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் 2 சீசனில் களம் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Splash 💦 From @fhmindia

Et innlegg delt av Chandrika Ravi (@chandrikaravi)