பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ரைஸா. இவர் நடிப்பில் இன்று பியார் பிரேமா காதல் படம் திரைக்கு வந்துள்ளது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் இப்படத்தை ரைஸா இன்று திரையரங்கில் ரசிகர்களோடு பார்த்துள்ளார்.

படம் முடிந்ததும் அவரை அனைவரும் பாராட்ட, பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கருத்து கேட்டனர்.

அப்போது ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அன்பால், ரைஸா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.