விஜய், அட்லீ இயக்கும் படத்திற்கு பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என பெரிய கேள்வி இருந்து வந்தது. கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா என பலரும் அவரிடம் கதை கூறினர்.

ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக அழகிய தமிழ் மகன்படத்தை இயக்கிய பரதனை, விஜய் தன் அடுத்த படத்தின் இயக்குனராக கமிட் செய்து விட்டார்.

இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளை பற்றிய விவரம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.