விஜய் தன் 60வது படத்தை பரதனுக்கு இயக்கும் வாய்ப்பை அளித்துள்ளார். இப்படத்தின் டெக்னிஷியன் குறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க காஜல் அகர்வாலிடம் தான் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே துப்பாக்கி, ஜில்லா படங்களில் காஜல், விஜய்க்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.