த்ரிஷா அவமானப்படுத்தப்பட்டாரா? படத்திலிருந்து விலகியதன் அதிர்ச்சி காரணம்

Trisha
Trisha

தென்னிந்திய சினிமாவின் தொடர்ந்து 10 வருடங்களாக முன்னணியில் உள்ளவர் த்ரிஷா. இவர் அடுத்து விக்னேஷ் சிவன்இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் இவருடன் நயன்தாராவும் நடிக்கின்றார். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கின்றார்.

இந்நிலையில் நயன்தாராவிற்கு கோடிகளில் சம்பளத்தை கொடுத்த ரத்னம், த்ரிஷாவிற்கு வெறும் லட்சங்களில் தான் சம்பளத்தை தந்தாராம். இதனால், மிகவும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் த்ரிஷா.

இதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி த்ரிஷா அந்த படத்திலிருந்து விலகியதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Loading...