விஜய்யின் கத்தி படத்திற்கு பல அமைப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழ்க முதலமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தால் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என விஜய் தரப்பு யோசித்துள்ளது.ஆனால் அவரை சந்திப்பது எளிதள்ள என்பதை புரிந்து கொண்ட படக்குழு நடிகர் சங்க தலைவர் சரத்குமாரை அணுகியுள்ளது.அவரும் விஜய்க்கு ஆதரவு தருவதாக கூற, விரைவில் முதலமைச்சருடன் மீட்டிங் ரெடி என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.