ஒரு படத்துக்காக தனது உடலில் சில இடங்களில் ஜெயம் ரவியின் படங்களை பச்சை குத்தி நடித்துள்ளார் திரிஷா.

இது தொழிலுக்காக வரையப்பட்ட பச்சையாம். தொப்புள், தொடை ஆகிய பகுதிகளில் இந்த பச்சையை வரைந்து நடித்தாரம் திரிஷா.

இந்த பச்சையை வரை சில மணி நேரங்கள் பிடித்ததாம். அதே போல இதை அழி்க்கவும் அதே அளவில் நேரம் பிடித்ததாம்.

பூலோகம்

trisha-tattoo-for-boologam-movie236-600

ஜெயம் ரவியுடன் திரிஷா இணைந்து நடிக்கும் படம் பூலோகம். இ்ந்தப் படத்துக்காகத்தான் இந்த பச்சை குத்தல்.

ஏற்கனவே திரிஷா தனது மார்பில் நெமோ டாட்டூ குத்தியுள்ளார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் பூலோகம் படத்திற்காக தற்காலிகமாக தனது உடலின் சில பகுதிகளில் அவர் பச்சை குத்தியுள்ளார்.

தனது தொப்புளைச் சுற்றி ஜெயம் ரவியின் உருவத்தை அவர் பச்சை குத்தி நடித்ததுள்ளார்.

அதேபோல தனது தொடையிலும் இதேபோல பச்சை குத்தி நடித்துள்ளார் திரிஷா.

ஆனால் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த பச்சையை அவர் அழித்து விட்டாராம். படத்துக்காக குத்தப்பட்ட பச்சை என்பதால் காட்சிகள் முடிந்ததும் அதை அழித்துள்ளாராம் திரிஷா.

இந்தப் படத்தில் கெளரி சிந்து என்ற கேரக்டரில் நடிக்கிறார் திரிஷா. படத்தை இயக்குவது ஜனநாதன்.

 

Loading...