நம்பர் 1 இடத்திற்கு வந்த வேதாளம்- முழு விவரம்

அஜித்
அஜித்

இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். என்னை அறிந்தால், வேதாளம் என இரண்டு படங்களும் செம்ம ஹிட் அடித்தது

அதில் வேதாளம் வசூலில் மாபெரும் புரட்சி செய்தது. மேலும், கோயமுத்தூரில் வேதாளம் இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படமாக அமைந்துள்ளது.

இதை தொடர்ந்து பாகுபலி, ஐ, புலி, தனி ஒருவன் ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.

Loading...