இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இப்படத்தை அட்லீ இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. மேலும், பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்று தற்போது எடுத்து வருகின்றனர்.

இப்படம் 80% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இன்னும் ஒரு மாதத்தில் முழுப்படமும் முடிந்து விடும் என தெரிவிக்கப்படுகின்றது.

Loading...