தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித். இவர் படம் வருகிறது என்றாலே ரசிகர்கள் பேனர், போஸ்டர் என தமிழ்கத்தையே திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் பிரபல அரசியவாதி ஈவிகேஎஸ் இளங்கோவன்முன்னணி வார இதழ் ஒன்று பேட்டியெடுத்துள்ளது.

இதில் தற்போதைய தமிழ் சினிமா பற்றி ஏதும் சொல்லுங்கள், நானும் ரவுடி தான் படம் பார்த்துவிட்டீர்களா? என்று கேட்டதற்கு ‘அஜித்துன்னு ஒரு நடிகர் இருக்காரு, அது தான் தெரியும்’ என கூறியுள்ளார்.

Loading...