தெறி தற்போது எந்த காட்சி எடுத்து வருகின்றனர்- சிறப்பு தகவல்

Vijay
Vijay

இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் எமி ஜாக்ஸனுடன், விஜய் நடனமாடும் ஒரு பாடல் காட்சியை படக்குழு விரைவில் எடுக்கவிருக்கின்றதாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் பொங்கலுக்குள் முடிக்க வேண்டும் என படக்குழுவினர் முயற்சி செய்து வருகிறதாம்.

Loading...